விடுதலை 2 வும் , மோடியின் சென்சார் போர்டும்
‘அரசு’, ‘அரசாங்கம்’, ‘தேசிய இனவிடுதலை’ எனும் வார்த்தைகளை விடுதலை-II திரைப்படத்திலிருந்து நீக்கச் சொல்லி இருக்கிறது சங்கி சென்சார் போர்டு. இதுமட்டுமல்லாமல், ‘ தமக்கான போராட்டத்திற்கான ஆயுதங்களை மக்களே போராட்டகளத்திலிருந்து உருவாக்கிக்கொள்வார்கள்’ என்பதும் நீக்கப்பட அழுத்தம் […]
பௌத்தர்களிடம் இருந்து திருடப்பட்ட பிள்ளையார் -சுமன் கவி
மகா பெரியவா என்கிற பெரிய சங்கராச்சாரி தனது தெய்வத்தின் குரல் என்ற தொடரை பிள்ளையாரின் பெருமைகளைச் சொல்லித்தான் தொடங்குகிறார். பிள்ளையார் ஓம் என்கிற பிரணவ மந்திரத்தின் வடிவமாகவே இருக்கிறார் என்கிறார் சங்கராச்சாரி. ஓம் என்பதே […]
திராவிட இனத்தின் வழிகாட்டி..! ஆசிரியர் வீரமணி..!! – சுமன் கவி
பெரியார், மணியம்மையாருக்குப் பின் திராவிடர் கழகத்தை மட்டுமல்லாது திராவிட கருத்தியலையே சரியான திசையில் செலுத்திக் கொண்டிருக்கும் கொள்கைக் குன்று ஆசிரியர் வீரமணி அவர்கள். இரண்டாம் தலைமுறையாக அரசியலுக்கு வருபவர்கள் மட்டுமே ஒரு கட்சியிலோ அல்லது […]
இசைக்கலைஞர் இசைவாணியின் கருத்துரிமைக்கு அச்சுறுத்தல் –தமிழ்நாடு அரசு தலையிட தமுஎகச கோரிக்கை
பாலினச்சமத்துவம், பகுத்தறிவு, சமூகநீதி, சாதியொழிப்பு, அறிவியல் மனப்பாங்கு சார்ந்த பாடல்களைக் கொண்டு இசைநிகழ்ச்சிகளை நடத்திவருகிறது நீலம் பண்பாட்டு மையத்தின் ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழு. சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களுக்குள்ள வழிபாட்டுரிமையை அங்கீகரித்து உச்ச […]
மாவீரர் நாளின் இன்றையபொருத்தப்பாடு என்ன?
உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த வீரர்களையும் நினைவுகூறும் நாள் மட்டுமல்ல. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் பற்றி எண்ணி திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த அறைகூவல் விடும் நாளாகும். இன்றைக்கும் தமிழீழ […]
டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ. வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம், உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய 2015 ஹெக்டேர் அதாவது சுமார் 5000 ஏக்கர் […]
அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா நிறுவனம் சுரங்கம் அமைக்க ஏலம்.
தமிழ்நாட்டின் வளங்களையும், வரலாற்றையும் ஒரு சேர அழிக்கும் முயற்சி. ஒன்றிய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி கண்டனம். அரிட்டாப்பட்டி பல்லுயிர் பாரம்பரிய தலம் அழகர்மலைக்கருகே 2015.51 எக்டரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கிறது வேதாந்தா நிறுவனம். […]
‘திராவிட இயக்கமும் வேளாளரும்’
20 ஆம் நூற்றாண்டில் உருவான சமூக அரசியல் மறுமலர்ச்சியின் விளைவாக நீதிக்கட்சி , சுயமரியாதை இயக்கம் , பொதுவுடமை இயக்கம் , ஒடுக்கப்பட்டோர் இயக்கம் , தனித்தமிழ் இயக்கம் ஆகியவை தமிழ் அரசியல் அரங்கில் […]
சங்கிக்கூட்டம் மாதிரியான முட்டாள் கூட்டத்தை தமிழ்நாடு கண்டதில்லை
‘அமரன்’ திரைப்படத்தின் ஒரு காட்சியில் ஆயுதமற்ற குற்றவாளி வில்லனை கைது செய்யாமல், ‘இந்திய இராணுவத்தின் முகத்தை பார்’ என சொல்லி சுட்டுக்கொலை செய்வதாக சினிமா காட்சி அமைத்திருந்தார்கள். ஒரு ராணுவம் இப்படியாக ஆயுதமற்ற-காயமடைந்த எதிரியை […]
அமரன் எனும் அயோக்கியத்தனம்
இயக்குனர் அவர்களுக்கு,காதல் கதையாக இத்திரைப்படம் சிறந்த உணர்வை கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் இதில் காசுமீர் மாநில மக்களின் அன்றாட வாழ்வும், போராட்டமும் தவறாக காட்சி படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வகையில் இப்படம், ஒரு அரசியலை முன்வைக்கிறது. […]