Tamil Naduகருவறைத் தீண்டாமை இருள் நீங்கியதன் 5-ஆ ம் ஆண்டு !
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞரை நினைவு கூர்கிறோம்! 17 ஆண்டுகளாக காத்திருக்கும் 178 மாணவர்களுக்கும், 2021-லிருந்து படித்து முடித்த 400 மாணவர்களுக்கும் உடனே பணிநியமனம் வழங்க வேண்டும்! அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம் 128, கோகுலம் இல்லம், அரசமரத் தெரு திருவண்ணாமலை மாவட்டம் - 90474 00485.






