இரும்பின் தொன்மை

இது வரை வேதகாலப் பழமை எனக் கட்டப்பட்ட பொய்களைத் தாண்டி தமிழ்நிலம் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புப் பயன்பாட்டைக் கொண்ட வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் கொண்டிருந்தது என்பதைத் தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வுக்களங்கள் அறிவியல் வழிப்பட்ட ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளது . ஆரியப் பழமை என்ற கட்டுக் கதைகள் இனிமேலும் எடுபடப் போவதில்லை.

இந்திய ஒன்றியத்தின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட்டு மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதைக் காலம் உணர்த்தி நிற்கிறது.
தமிழ் நிலத்தின் தனித்துவமான வரலாற்றை ஆவணப்படுத்த உழைத்த தமிழ்நாடு தொல்லியல் துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் பாராட்டுகள்!

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *