தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக, சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும் மற்றும் துணைவேந்தர் நியமனத்துக்கு எதிரான வழக்குகள் தொடர்பாக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தது. இந்த மனுக்கள் இன்று (ஜனவரி 17, 2025) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
Leave a Reply