கட்டுரை கவிதை காடு

தமிழர்-பகைமை!

1 min read

பகல் பொழுதுகளில்ஒன்றுதிரண்டு உண்ணாநோன்பிருந்து,ஊரூராய் ஊர்வலம் போய்,உற்ற வழி ஏதாவதொன்றில்ஓரளவேனும் உதவிட இயலாதா என்றெண்ணிஇயன்றவரை இடைவிடாது இயங்கிக்கொண்டு, இரவு வேளைகளில்தன்னந்தனியனாய் கணினியின் முன்னமர்ந்து,இன்றேதும் போர்த்திருப்பம் நிகழ்ந்திராதா,யாரேனும் ஏதேனும் செய்திறாரா,என்றெல்லாம் தோண்டித் துருவி, தேடிச் சலித்த நாட்கள்குமரியிலேயே […]

கவிதை காடு

இன்னுமிருக்கும் சுவர்களின் பொருட்டு…

1 min read

*** சுவற்றின் இந்தப் பக்கம் இருக்கும் என் பெயர் மனிதன் அந்தப்பக்கம் யாரும் இருக்கிறீர்களா? விடையிறுக்கப்படாத இந்தக் கேள்வியை எழுப்பியபடி நானொருவன் எத்தனைக் காலம்தான் காத்திருப்பது? உங்களில் ஒருவருக்கேனும் எனது குரல் காதில் விழுகிறதா? […]

கவிதை காடு

சாந்தி உணர்வு…

1 min read

இந்த குறைந்தபட்ச ஜனநாயம்ஜனிப்பதற்கு எவ்வளவு மனட்சாட்சிகள்மன்றாடி இருக்கும்?சாந்தி உணர்வு அவ்வளவு எளிதல்ல! அரசியல் என்பது வெற்றுச் சொல்லா?பிரதமர் அதிபர் ஆகும் போதுதெரியும் பிரதமரின் பிரமாதம்! கவிதையும் கலகம் செய்யுமா?செய்யும் ! உடல் மொழி கொலை […]

கவிதை காடு

பனிப்புகையில் ஒரு மானோடு..

0 min read

பனிப்புகையினூடேதூரத்திலிருக்கும் வீட்டில்மினுங்கும் மஞ்சள் விளக்கைமலைமுகட்டின் நுனியிலிருந்துமான் ஒன்றுபார்த்துக்கொண்டிருக்கிறது.இப்போது அதற்குப் பாடு ஏதுமற்றதால்அது அசையாமலிருக்கிறது. புலியொன்று இரையெனப்புதர்களின் ஊடாகப்பதுங்கிப்பார்த்துக்கொண்டிருப்பதைப் போலதுப்பாக்கியில் துல்லியமாய்க்குறி பார்த்திருந்தாலும்அதன் வசீகரத்தால்தளும்பத் தொடங்கிஏதோவொரு சொல்லொண்ணாமனோவசியத்தில் அமிழ்கிறேன். — ரவி பேலெட் (ஓவியர்)

கவிதை காடு

மூலதனப் பற்றாக்குறை

1 min read

விரல்கள் பத்தும்மூலதனம் யார்ரா இத எழுதுனது?எரிச்சல் மேலிடக் கேட்கிறான் சகா பதிலுக்குக் காத்திராமல்பழுதுள்ள வரிகள்பழுதுள்ள வரிகள்என்றுமுணுமுணுக்கிறான் ஏன்டா என்னடா ஆச்சு கொல்லைப்புறத்தில்வீட்டையொட்டிஅந்த முருங்கை மரத்தைநான் வைத்திருக்கக் கூடாது படரும் அதன் நிழலில்கொடியைக் கட்டியிருக்கக் கூடாது […]