Category: Daily News
விடுதலை 2 வும் , மோடியின் சென்சார் போர்டும்
‘அரசு’, ‘அரசாங்கம்’, ‘தேசிய இனவிடுதலை’ எனும் வார்த்தைகளை விடுதலை-II திரைப்படத்திலிருந்து நீக்கச் சொல்லி இருக்கிறது சங்கி சென்சார் போர்டு. இதுமட்டுமல்லாமல், ‘ தமக்கான போராட்டத்திற்கான ஆயுதங்களை மக்களே போராட்டகளத்திலிருந்து உருவாக்கிக்கொள்வார்கள்’ என்பதும் நீக்கப்பட அழுத்தம் […]
மாவீரர் நாளின் இன்றையபொருத்தப்பாடு என்ன?
உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த வீரர்களையும் நினைவுகூறும் நாள் மட்டுமல்ல. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் பற்றி எண்ணி திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த அறைகூவல் விடும் நாளாகும். இன்றைக்கும் தமிழீழ […]
அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா நிறுவனம் சுரங்கம் அமைக்க ஏலம்.
தமிழ்நாட்டின் வளங்களையும், வரலாற்றையும் ஒரு சேர அழிக்கும் முயற்சி. ஒன்றிய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி கண்டனம். அரிட்டாப்பட்டி பல்லுயிர் பாரம்பரிய தலம் அழகர்மலைக்கருகே 2015.51 எக்டரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கிறது வேதாந்தா நிறுவனம். […]
அமரன் எனும் அயோக்கியத்தனம்
இயக்குனர் அவர்களுக்கு,காதல் கதையாக இத்திரைப்படம் சிறந்த உணர்வை கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் இதில் காசுமீர் மாநில மக்களின் அன்றாட வாழ்வும், போராட்டமும் தவறாக காட்சி படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வகையில் இப்படம், ஒரு அரசியலை முன்வைக்கிறது. […]
பரவை சத்தியமூர்த்தி நகர் காட்டுநாயக்க மக்களின் பட்டியல் சாதிச் சான்றிதழ் கோரிக்கையை நிறைவேற்று!
மதுரை மாவட்டம் , மேற்கு ஒன்றியம் , பரவைப் பேரூராட்சியின் 4 , 5 ஆம் வார்டுகளில் ஏறக்குறையை ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த காட்டுநாயக்க மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சமூகம் தமிழ்நாடு அரசின் […]
புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு
நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டைத் தொடர்ந்து, இந்திய தலைமை நீதிபதியாக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். இவர் இந்தியாவின் 51வது தலைமை நீதிபதி ஆவார். ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நீதிபதி கன்னாவுக்கு இந்திய […]
நானும் சொல்கிறேன் அமரன் திரைப்படம் சிறப்பாக இருந்தது .. லட்ச கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு…
கோபி நயினார் திரைப்பட இயக்குநர்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் “தோழர்கள் ” மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம் அக்டோபர் 24
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் “தோழர்கள் ” மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம் அக்டோபர் 24 அருப்புக்கோட்டையில் இருந்து பரமக்குடி செல்லும் சாலையில் நரிக்குடி எனும் ஊருக்கு அருகில் முக்குளம் கிராமம் உள்ளது. இங்கு உடையார்சேர்வை- ஆனந்தாயி […]
குருமூர்த்தி ஆர்.எஸ்.எஸ்.ஸின் நிழல் அதிகாரம் நூல் அறிமுகக் கூட்டம்
ஆர்.எஸ்.எஸ்.ஸின் பண்பாட்டு அரசியல் வெகுவாகப் பலரால் திறனாய்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. ஒரு நூறாண்டுகளில் அது தன்னைத் தக்க வைத்துக் கொள்ள இந்தியப் பெரு முதலாளிகளுடன் வெகு விரைவிலானக் கூட்டணியை உருவாக்கிக் கொள்கிறது.முன்பு காங்கிரசு வைத்திருந்த பெரு […]
ஜில்லு – திவ்யபாரதி
பெண் படைப்பாளிகள் திரைப்படத்துறையில் இயக்குநர்களாக கடினமான சூழலில் மேலெழுந்து வரும் நிலையில் கக்கூஸ் , ஒருத்தரும் வரலே போன்ற ஆவணப்படங்களிடன் ஈடே அறியப்பட்டவரான தோழர் திவ்யாபாரதி அவர்கள் பால் புதுமையினரை கருப்பொருளாக்க் கொண்டு ஜில்லு […]