Category: Daily News
பள்ளிக் கல்வியில் பூத்திருக்கும் புதிய சனநாயகம்!
பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு நிகழ்வுக்கு பார்வையானாகச் சென்ற பட்டறிவை வைத்து பள்ளி மேலாண்மைக்குழு அது இயங்கும் முறை , செய்ய வேண்டிய பணிகள் ஆகியவை குறித்து ஒரு கட்டுரையாக அக்டோபர் -2024 வையம் […]
தலைநகரை ஆளப்போகும் அதிஷி!!
டெல்லியின் அடுத்த முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறிய இரண்டு நாட்களுக்குப் பிறகு. கெஜ்ரிவால் லெப்டினன்ட் கவர்னருடன் மாலை […]
தந்தை பெரியாருக்கு அறக்கலகத்தின் நூற்றாண்டு தின வாழ்த்துக்கள் ..
மண்ணுக்கேத்த மார்க்சியவாதி இந்துத்துவ பார்பனியத்தின் சிம்ம சொப்பனம் ! சமூக நீதியின் தந்தை! தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்! ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடியல்! பிற்படுத்தப்பட்ட மக்களின் அரண்! கலக்கார பத்திரிக்கையாளர்! ஜாதி வெறி குடிதேசிய கோமாளிகளின் […]
கொட்டுக்காளி பாராட்டு விழா
மறந்துவிடாதீர்கள் மறந்தும் இருந்து விடாதீர்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இன்று மதுரை கலைஞர் நூலகத்தில் நடைபெறுகிறது இயக்குனர் வினோத் ராஜ் கலந்து கொள்கிறார் வாய்ப்புள்ள நண்பர்கள் அனைவரும் வருக …இன்று மாலை 5.30க்கு
நீட் தேர்வில் தேசியத் தேர்வு முகமையின் செயல்பாடுகள்
இலட்சக் கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் குழிதோண்டி புதைத்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.நீட் முறைகேடுகள் வெளியாகி நாடு தழுவிய போராட்டங்கள் நடந்து வருகின்றன. நீட் தேர்வில் தேசியத் தேர்வு முகமையின் செயல்பாடுகள் பல ஊழல்களுக்கும் முறைகேடுகளுக்கும் […]
மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு இன்று மாலை 6 மணிக்கு பங்கேற்போம் வாரீர் நண்பர்களே! தோழர்களே!
இடமாற்றம் அறிவிப்பு!நிகழ்வு மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு நடைபெறும்.
மக்கள் தீர்ப்பைத் திருடாதே!
அன்புத் தோழர்களே, நாளை (2024 மே 31) மாலை 5 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், மோடி அரசே!தேர்தல் ஆணையமே! மக்கள் தீர்ப்பைத் திருடாதே! என்கிற முழங்கத்தின் அடிப்படையில் ஒன்றுகூடல் நடைகிறது. எதற்கு […]