பெண் படைப்பாளிகள் திரைப்படத்துறையில் இயக்குநர்களாக கடினமான சூழலில் மேலெழுந்து வரும் நிலையில் கக்கூஸ் , ஒருத்தரும் வரலே போன்ற ஆவணப்படங்களிடன் ஈடே அறியப்பட்டவரான தோழர் திவ்யாபாரதி அவர்கள் பால் புதுமையினரை கருப்பொருளாக்க் கொண்டு ஜில்லு எனும் ஒரு முழு திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படம் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
இயக்குநரின் புதுவகை திரைப்பட முயற்சிக்கு ஒத்துழைப்புத் தருவோம். படம் வெற்றிபெறவும் வாழ்த்துவோம்!

Leave a Reply