பரவை சத்தியமூர்த்தி நகர் காட்டுநாயக்க மக்களின் பட்டியல் சாதிச் சான்றிதழ் கோரிக்கையை நிறைவேற்று!
மதுரை மாவட்டம் , மேற்கு ஒன்றியம் , பரவைப் பேரூராட்சியின் 4 , 5 ஆம் வார்டுகளில் ஏறக்குறையை ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த காட்டுநாயக்க மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சமூகம் தமிழ்நாடு அரசின் […]
புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு
நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டைத் தொடர்ந்து, இந்திய தலைமை நீதிபதியாக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். இவர் இந்தியாவின் 51வது தலைமை நீதிபதி ஆவார். ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நீதிபதி கன்னாவுக்கு இந்திய […]
நானும் சொல்கிறேன் அமரன் திரைப்படம் சிறப்பாக இருந்தது .. லட்ச கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு…
கோபி நயினார் திரைப்பட இயக்குநர்.
அதிகாரமும் தமிழ்ப்புலமையும் ந. கோவிந்தராஜன் 2
சமக்கிருத , வேதச் சார்பு கொண்ட ஆசியவியல் கழகத்தின் சிந்தனை முறைக்கு எதிராக எல்லீசால் நோற்றுவிக்கப்பட்ட சென்னைக் கல்விக் கழகமும் அதனையொட்டி அறியப்பட்ட தமிழ்ப்புலமை மரபும் 19 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முந்தைய […]
மதத்திற்காகவும் இனத்துக்காகவும் போராடுகிறேன் என்று உளருபவன் பொதுவுடமைவாதியாக இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது மட்டுமே தெரியும். அதற்கு முன்பாக நடந்த பல போராட்டங்கள் பற்றி எதுவும் தெரிவதற்கு […]
ஆய்த எழுத்து – பாரதிராஜா – பிரபாகரன்
வெளி உலகம் பற்றி அறியத் தொடங்கிக் கொண்டிருந்த வயதில் மணிரத்னத்தின் ஆய்த எழுத்து திரைப்படம் வெளியாகியிருந்தது. அந்த வயதில் ஆய்த எழுத்து திரைப்படம் ஏற்படுத்திய உளக் கிளர்ச்சியை இப்போதும் நம்ப முடியவில்லை. ” வடக்கு […]
‘ஜில்லு’
கலைடாஸ்கோப் , தோழர் முத்துக்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் ஜில்லு படம் திரையிடல் மதுரையில் நேற்று நடைபெற்றது. பாலின சமத்துவம் குறித்து மலையாளத் திரைப்படங்கள் நிகழ்த்திய அளவுக்குக் கூட தமிழில் திரைப்படங்கள் வரவில்லை. ஜில்லு தமிழத் […]
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் “தோழர்கள் ” மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம் அக்டோபர் 24
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் “தோழர்கள் ” மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம் அக்டோபர் 24 அருப்புக்கோட்டையில் இருந்து பரமக்குடி செல்லும் சாலையில் நரிக்குடி எனும் ஊருக்கு அருகில் முக்குளம் கிராமம் உள்ளது. இங்கு உடையார்சேர்வை- ஆனந்தாயி […]
அதிகாரமும் தமிழ்ப்புலமையும் ந. கோவிந்தராஜன்
திராவிடம் – தமிழ் எனும் உரையாடலை முன்வைத்து ஒரு வலுவான எதிர்க்கருத்துப் பரப்புரை நடந்து வரும் வேளையில் நதானியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி எனும் காலனிய ஆய்வாளர் , கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரியை ஒரு தொடக்கப் […]
“சுளுந்தீ”
மருத்துவ சமூகத்தைச் சேர்ந்த இராம பண்டுவன் மகன் மாடனை கதைமாந்தனாகக் கொண்டு நாயக்கர் காலப் பின்னணியை மையமாக வைத்து எழுதப்பட்ட தமிழ் வரலாற்று நெடுங்கதை. நாயக்கர் காலத்தின் குலநீக்கச் சட்டத்தால் பாதிப்படைந்த குடிகள் மற்றும் […]