மண்ணுக்கேத்த மார்க்சியவாதி இந்துத்துவ பார்பனியத்தின் சிம்ம சொப்பனம் !
சமூக நீதியின் தந்தை! தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்! ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடியல்!
பிற்படுத்தப்பட்ட மக்களின் அரண்! கலக்கார பத்திரிக்கையாளர்!
ஜாதி வெறி குடிதேசிய கோமாளிகளின் குலை நடுக்கம் !
இறுதி வரை தனித்தமிழ்நாடு கேட்ட தேசிய இன எழுச்சி நாயகன் !
பெண்ணியத்தின் முன்னத்தி ஏர் சட்டத்தையே எரித்த எரிமலை !

இந்த சமூக நீதி நாளில் தந்தை பெரியாருக்கு அறக்கலகத்தின் நூற்றாண்டு தின வாழ்த்துக்கள் ..
Leave a Reply