நீட் ஐ ஆதரிக்கும் சூத்திர முண்டங்கள் கவனத்திற்கு ;
நீட் தேர்வு வேணாங்கிறதுக்கு ஆயிரம் காரணத்தை திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கோம். ஆனா அதை விட பெரிய அநீதி இது.
720 மார்க்குக்கு நடக்கிற தேர்வுல ஒரு பட்டியலின மாணவன் (SC) அரசு மருத்துவக் கல்லூரில சேரணும்னா குறைந்தபட்சம் 235 மார்க் எடுக்கணும்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவன் (MBC) சேரணும்னா 437 மார்க் எடுக்கணும்.
இதர பிற்படுத்தப்பட்ட மாணவன் (OBC) சேரணும்னா 474 மார்க் எடுக்கணும்.
ஆனா பாருங்க, வருசம் 8 லட்ச ரூபாய் வருமானம் வர்ற, 1000சதுர அடில சொந்தமா வீடு வெச்சிருக்க, அஞ்சு ஏக்கர் மட்டுமே விவசாய நிலம் வெச்சிருக்க அரிய வகை உயர்சாதி ஏழைகளுக்கு (EWS) எவ்ளோ Cut off தெரியுமா?
127 இது சமூக அநீதி. விளிம்பு நிலை மக்களுக்கு செய்கிற துரோகம். EWS இந்த நூற்றாண்டின் பெரும் ஊழல்.
Leave a Reply