பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு நிகழ்வுக்கு பார்வையானாகச் சென்ற பட்டறிவை வைத்து பள்ளி மேலாண்மைக்குழு அது இயங்கும் முறை , செய்ய வேண்டிய பணிகள் ஆகியவை குறித்து ஒரு கட்டுரையாக அக்டோபர் -2024 வையம் இதழில் ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறேன்.



வாய்ப்புள்ளோர் படித்துக் கருத்துகளைப் பகிர்க!
இந்தக் கட்டுரையை வெளியிட்டமைக்கு வையம் ஆசிரியர் குழுவிற்கு நன்றி!

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].
Leave a Reply