அப்பாவின் மூத்திரப்பை
தோட்டத்திலமர்ந்து நானும் குட்டிமகளும் வீட்டை வரைவதென்று தீர்மானித்தோம் ஓடிப்போய் கிரையான்ஸ்களையும் இரண்டு பென்சில்களையும் வெற்றுத்தாள்களையும் எடுத்துவந்தாள் மும்முரமாய் வரையத் தொடங்கினோம்…