Tag: குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்]
மோடியின்’ M(G)odi’s Media’ கைப்பாவை ஊடகங்கள்
இவை மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடத் துயரங்கள் குறித்த செய்திகளைப் பதிவு செய்வதில்லை. அதனை பிரைம் டைம் உரையாடல்களாக மாற்றவில்லை என்பதோடு ஆளும் அரசுகளின் கருத்துகளை ஒப்பிக்கும் கருவிகளாகியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிந்தையும் முன்னையும் இத்தகைய […]