Arakalagam.com
All கட்டுரைBlogDaily Newsதிரைவிமர்சனம்நூல் மதிப்புரைகவிதை காடுகேமரா கவிதைகார்ட்டூன் கலாட்டா

Tag: arakalagam channel

August 31, 2024

ஏ.ஜி. நூரனியின் எழுத்துகள் நிலைத்து வாழும்!

மதச்சார்பற்ற ,சனநாயக மரபுகளைத் தாங்கிப் பிடித்தவரும் அரசியல் சட்ட வல்லுநருமான ஏ.ஜி . நூரனி தனது 94 ஆம் வயதில்…

July 26, 2024

அம்பேத்கரும் நீதிக்கட்சியும்வெளிவராத வரலாற்று உண்மைகளும்!

இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில்கோயில்கள் வருண அமைப்பைப் பாதுகாக்கும் சமய நிறுவனங்களாகவே இருந்து வருகின்றன. அதனைப் பார்ப்பனிய சாஸ்திரங்கள் , நடைமுறை…

July 16, 2024

“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு தொழிலதிபதிரின் விருப்பப்படியே நடந்துள்ளது. தொழிலதிபர் மக்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என நினைத்துள்ளார்.காவல்துறையும் அவர்களுக்குக் கட்டுப்பட்டுள்ளது.”

இஇந்தச் சொற்களை உதிர்த்தவர்கள் நகர்ப்புற நக்சல்களோ , சமூக விரோதிகளோ அல்ல. சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிமான்களான எஸ்எஸ் .…

July 14, 2024

நாடு முழுவதும் நீட் முறைகேடுகள் வெளிவந்த பிறகு நீட் , தேசிய தேர்வு முகமையின் புனிதத்தைக் கட்டிக் காக்க ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறது.

நீட் , தேசியத் தேர்வு முகமைத் தொடர்பாக அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள் அதன் நம்பகத்தன்மையையும் புனித பிம்பத்தையும் கட்டுடைத்து வருகிறது.…

July 14, 2024

சிறைச் சமூகம் எனும் கண்டுகொள்ளப்படாத ஆறாம் திணை!

தோழர் தியாகுவின் ‘கம்பிக்குள் வெளிச்சங்கள்’ , மதுரை விசிக பொறுப்பாளர் த.மாலின் அவர்களின் காணொளிகள் , மதுரை சிறைக்காவலர் மதுரை…

June 12, 2024

ஆர்எஸ்எஸ் – பாஜக முட்டலும் பிளவும் ஏன்?

மோடியின் மூன்றாவது முறை பதவியேற்பைத் தொடர்ந்து பாஜகவை வழிநடத்தும் பாசிச சித்தாந்த அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸின் தலைவர் மோகன் பகவத் மோடியின்…

May 25, 2024

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் மீது குற்ற நடவடிக்கை எப்போது ? முதல்வர் அவர்களே!

தமிழ்நாட்டில் நடந்த அரச வன்முறைகளில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது அரங்கேறிய துப்பாக்கிச்சூடு மிகக் கொடூரமானது.…

May 18, 2024

தோல்வியை ஒப்புக் கொள்வாரா மோடி?

2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மோடி அயர்ச்சி நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. மோடி-அமித்ஷா கும்பலின் தோல்வி கண்கூடாகத் தெரிகின்றது. இவ்வேளையில்,…

May 18, 2024

முள்ளிவாய்க்கால் போரில் இனக்கொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு சென்னைக் கடற்கரையில் நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்திடுவோம்!

சம உரிமை , தன்மானம் , தாயகம் , தன்னாட்சி இலட்சியங்களுக்காக 30 ஆண்டுகள் அரசியல் வழியிலும் 30 ஆண்டுகள்…

May 18, 2024

தமிழர்-பகைமை!

பகல் பொழுதுகளில்ஒன்றுதிரண்டு உண்ணாநோன்பிருந்து,ஊரூராய் ஊர்வலம் போய்,உற்ற வழி ஏதாவதொன்றில்ஓரளவேனும் உதவிட இயலாதா என்றெண்ணிஇயன்றவரை இடைவிடாது இயங்கிக்கொண்டு, இரவு வேளைகளில்தன்னந்தனியனாய் கணினியின்…

« Previous 1 … 3 4 5 6 Next »

Arakalagam

சமூக மாற்றத்தை நோக்கி…

Stay Updated

Get the latest tech news delivered to your inbox.

© 2025 Arakalagam. All rights reserved.