Tag: cinema ticket channel in tamil
எது அழகியல்? எது அரசியல்?
இரண்டு காட்சிகள். குந்தவை கண்கள் கட்டப்பட்ட வநதியத்தேவனைச் சந்திக்கும் காட்சி அழகியல். நிலநீர் வெளி, காமெரா கோணம், வசனம், தொடுதல் என அது ஒரு அழகான அனுபவம். வரலாற்றுக்கு இங்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. […]