இலங்கையில் ஜேவிபியின் அனுரா திசநாயக வெற்றியை இந்தியாவிலுள்ள பொதுவுடமைக் கட்சிகள் அங்கே புரட்சி பூ பூத்ததுபோல கொண்டாடி மகிழ்வதைப் பார்க்கும் போது இடதுசாரிகளின் சமூக அறிவின் போதாமையை உணர முடிகிறது.
ஜேவிபி வெற்றியைப் பற்றி சிங்கள இடதுசாரி அறிவாளி எனக் கருதப்படும் ஜெயநேவ உயன்கொட இன்றைய இந்துவில் கட்டுரை எழுதியிருக்கிறார். இது…