Tag: dalit freedom
நட்பு முரண் பகை முரண் ஆகலாமா?
நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களுடைய உரை பொதுவில் சிறப்பாக இருந்தது. தலித்துகளின் விடுதலை குறித்த அவருடைய தர்க்கபூர்வமான, அறிவுப்பூர்வமான பேச்சு. தலித்துகளுக்கான நிலப் பங்கீடு, பஞ்சமி […]