Tag: indian reservations
உள் இட ஒதுக்கீடு -சமூகநீதி -தேசியம்.
பட்டியல் பிரிவில் உள் ஒதுக்கீடு பொருந்தும் எனும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.மேலும் பட்டியல் பிரிவில் உள் ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறது. பட்டியல் பிரிவில் கல்வி வேலைவாய்ப்பில் பின்தங்கிய […]