Tag: kanyakumari
விவேகானந்தர் மண்டபம் உருவான வரலாறு.
1962 இல் சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டைக் கொண்டாட முடிவு செய்தார்கள். அதையொட்டி அவருக்கு ஒரு நினைவு மண்டபத்தை கட்டலாம் என இராமகிருஷ்ணா மடம் திட்டமிட்டு, இந்தியாவின் தென் முனையான கன்னியாகுமரியில் பாறை ஒன்றை தேர்வு […]