கட்டுரை

திராவிட இனத்தின் வழிகாட்டி..! ஆசிரியர் வீரமணி..!! – சுமன் கவி

1 min read

பெரியார், மணியம்மையாருக்குப் பின் திராவிடர் கழகத்தை மட்டுமல்லாது திராவிட கருத்தியலையே சரியான திசையில் செலுத்திக் கொண்டிருக்கும் கொள்கைக் குன்று ஆசிரியர் வீரமணி அவர்கள். இரண்டாம் தலைமுறையாக அரசியலுக்கு வருபவர்கள் மட்டுமே ஒரு கட்சியிலோ அல்லது […]

Daily News கட்டுரை

மாவீரர் நாளின் இன்றையபொருத்தப்பாடு என்ன?

1 min read

உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த வீரர்களையும் நினைவுகூறும் நாள் மட்டுமல்ல. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் பற்றி எண்ணி திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த அறைகூவல் விடும் நாளாகும். இன்றைக்கும் தமிழீழ […]

கட்டுரை நூல் மதிப்புரை

‘திராவிட இயக்கமும் வேளாளரும்’

1 min read

20 ஆம் நூற்றாண்டில் உருவான சமூக அரசியல் மறுமலர்ச்சியின் விளைவாக நீதிக்கட்சி , சுயமரியாதை இயக்கம் , பொதுவுடமை இயக்கம் , ஒடுக்கப்பட்டோர் இயக்கம் , தனித்தமிழ் இயக்கம் ஆகியவை தமிழ் அரசியல் அரங்கில் […]

Blog Daily News கட்டுரை

அமரன் எனும் அயோக்கியத்தனம்

1 min read

இயக்குனர் அவர்களுக்கு,காதல் கதையாக இத்திரைப்படம் சிறந்த உணர்வை கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் இதில் காசுமீர் மாநில மக்களின் அன்றாட வாழ்வும், போராட்டமும் தவறாக காட்சி படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வகையில் இப்படம், ஒரு அரசியலை முன்வைக்கிறது. […]

Blog Daily News கட்டுரை

பரவை சத்தியமூர்த்தி நகர் காட்டுநாயக்க மக்களின் பட்டியல் சாதிச் சான்றிதழ் கோரிக்கையை நிறைவேற்று!

1 min read

மதுரை மாவட்டம் , மேற்கு ஒன்றியம் , பரவைப் பேரூராட்சியின் 4 , 5 ஆம் வார்டுகளில் ஏறக்குறையை ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த காட்டுநாயக்க மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சமூகம் தமிழ்நாடு அரசின் […]

கட்டுரை நூல் மதிப்புரை

அதிகாரமும் தமிழ்ப்புலமையும் ந. கோவிந்தராஜன் 2

1 min read

சமக்கிருத , வேதச் சார்பு கொண்ட ஆசியவியல் கழகத்தின் சிந்தனை முறைக்கு எதிராக எல்லீசால் நோற்றுவிக்கப்பட்ட சென்னைக் கல்விக் கழகமும் அதனையொட்டி அறியப்பட்ட தமிழ்ப்புலமை மரபும் 19 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முந்தைய […]

கட்டுரை

மதத்திற்காகவும் இனத்துக்காகவும் போராடுகிறேன் என்று உளருபவன் பொதுவுடமைவாதியாக இருக்க முடியாது.

1 min read

தமிழ்நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது மட்டுமே தெரியும். அதற்கு முன்பாக நடந்த பல போராட்டங்கள் பற்றி எதுவும் தெரிவதற்கு […]

Blog கட்டுரை திரைவிமர்சனம்

ஆய்த எழுத்து – பாரதிராஜா – பிரபாகரன்

1 min read

வெளி உலகம் பற்றி அறியத் தொடங்கிக் கொண்டிருந்த வயதில் மணிரத்னத்தின் ஆய்த எழுத்து திரைப்படம் வெளியாகியிருந்தது. அந்த வயதில் ஆய்த எழுத்து திரைப்படம் ஏற்படுத்திய உளக் கிளர்ச்சியை இப்போதும் நம்ப முடியவில்லை. ” வடக்கு […]

திரைவிமர்சனம்

‘ஜில்லு’

1 min read

கலைடாஸ்கோப் , தோழர் முத்துக்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் ஜில்லு படம் திரையிடல் மதுரையில் நேற்று நடைபெற்றது. பாலின சமத்துவம் குறித்து மலையாளத் திரைப்படங்கள் நிகழ்த்திய அளவுக்குக் கூட தமிழில் திரைப்படங்கள் வரவில்லை. ஜில்லு தமிழத் […]