Tag: kumaran
கொட்டுக்காளி பாராட்டு விழா
மறந்துவிடாதீர்கள் மறந்தும் இருந்து விடாதீர்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இன்று மதுரை கலைஞர் நூலகத்தில் நடைபெறுகிறது இயக்குனர் வினோத் ராஜ் கலந்து கொள்கிறார் வாய்ப்புள்ள நண்பர்கள் அனைவரும் வருக …இன்று மாலை 5.30க்கு
தமிழ்நாடு முழுக்க பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வு (2024 )
பள்ளிக் கல்வித்துறையால் சிறப்பாக நடத்தப்பட்டிருக்கிறது .ஒன்றிரண்டு இடங்களில் சில தேவையற்ற தலையீடுகளைத் தவிர அரசுப் பள்ளியின் மீதும் மாணவர்கள் மீதும் அக்கறை கொண்ட பெற்றோர்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். அதிகார வர்க்கங்கள் சூழ்ந்து இறுக்கமாகியிருந்த […]
பள்ளிக் கல்வித்துறைக்கு விருந்தாளிகளாக வந்து உரையாற்றுவோர் மட்டுமல்ல ஆசிரியர் , கல்வித்துறை அதிகாரிகள் சமூகத்தில் நடக்கும் பல்வேறு பாசிச கருத்தியல் உரையாடலின் தாக்குதலுக்கு மெல்ல மெல்ல ஆளகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவ்வப்போது வெளிப்படும் நிகழ்வுகள் காட்டுகின்றன.
ஒரு தலைமுறை பின்தங்கிய சமூகப் பொருளியல் சூழலில் பிறந்து கல்வி கற்று ஆசிரியாராக உயர்ந்து செல்வ வளம் பெற்ற பகுதியினராக மாறியிருக்கின்றனர். அவர்களுக்கு சமத்துவம் , சமநீதி என்ற கருத்துகள் கசப்பானதாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது. […]
ஏ.ஜி. நூரனியின் எழுத்துகள் நிலைத்து வாழும்!
மதச்சார்பற்ற ,சனநாயக மரபுகளைத் தாங்கிப் பிடித்தவரும் அரசியல் சட்ட வல்லுநருமான ஏ.ஜி . நூரனி தனது 94 ஆம் வயதில் காலமானார்.தேர்ந்த தரவுகளோடும் நுட்பமான ஆய்வுக் கண்ணோட்டத்தோடும் வெளிவந்த அவருடைய ஆழமான அரசியல் கட்டுரைகள் […]
கலைஞர் வாழ்கிறார் வாழ்வார்
சமூகநீதி என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் கலைஞர் அவர்கள் 2009 ம் ஆண்டு பட்டியலின பிரிவுகளில் மிகவும் பின் தங்கியுள்ள இட ஒதுக்கீட்டின் பயனை அடையாத மக்களான அருந்ததியர் மக்களின், இயக்கங்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோரிக்கையை […]
“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு தொழிலதிபதிரின் விருப்பப்படியே நடந்துள்ளது. தொழிலதிபர் மக்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என நினைத்துள்ளார்.காவல்துறையும் அவர்களுக்குக் கட்டுப்பட்டுள்ளது.”
இஇந்தச் சொற்களை உதிர்த்தவர்கள் நகர்ப்புற நக்சல்களோ , சமூக விரோதிகளோ அல்ல. சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிமான்களான எஸ்எஸ் . சுந்தரும் , செந்தில்குமாரும் அடங்கிய அமர்வு . தூத்துக்குடி துப்பாக்சூடு ஸ்டெர்லைட் வேதாந்தா […]
நாடு முழுவதும் நீட் முறைகேடுகள் வெளிவந்த பிறகு நீட் , தேசிய தேர்வு முகமையின் புனிதத்தைக் கட்டிக் காக்க ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறது.
நீட் , தேசியத் தேர்வு முகமைத் தொடர்பாக அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள் அதன் நம்பகத்தன்மையையும் புனித பிம்பத்தையும் கட்டுடைத்து வருகிறது. தேசிய தேர்வு முகமை ஒன்றிய அரசின் நாடாளுமன்ற கண்காணிப்பில் இருந்து விலகி இருக்கும் […]
சிறைச் சமூகம் எனும் கண்டுகொள்ளப்படாத ஆறாம் திணை!
தோழர் தியாகுவின் ‘கம்பிக்குள் வெளிச்சங்கள்’ , மதுரை விசிக பொறுப்பாளர் த.மாலின் அவர்களின் காணொளிகள் , மதுரை சிறைக்காவலர் மதுரை நம்பியின் நெடுங்கதை போன்றவை சிறையாளிகளின் வாழ்க்கையை இலக்கிய , அரசியல் ,சமூக தளங்களில் […]
புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்குரைஞர் போராட்டம் யாருக்கானது?
பொதுவாக வழக்குரைஞர்கள் என்றாலே எதற்கெடுத்தாலும் போராடுவார்கள் ; அடிக்கடி நீதிமன்ற புறக்கணிப்பிலே ஈடுபடுவார்கள் ; போலீசை எதிர்த்து சண்டை கட்டுவார்கள் என்பது பொது மக்களின் எண்ண ஓட்டம். ஆனால் புதிய குற்றவியல் சட்டத் திருத்தத்தை […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் மீது குற்ற நடவடிக்கை எப்போது ? முதல்வர் அவர்களே!
தமிழ்நாட்டில் நடந்த அரச வன்முறைகளில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது அரங்கேறிய துப்பாக்கிச்சூடு மிகக் கொடூரமானது. தொடர்ந்து சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியும் மண்ணையும் காற்றையும் நச்சாக்கிய உலகமறிந்த ஒரு குற்றவாளி […]