Tag: lok sabha election
ஒரு பெருமைமிகு வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பாசிச பாஜகவின் கொள்கைகளுக்கு முடிவுகட்டும் வகையில் ஆட்சி மாற்றத்திற்கு வழிகோலவில்லை எனினும் ஒரு பெருமைமிகு வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றிருக்கிறது. பாஜகவின் வெறித்தனமான மக்கள் பகை கொள்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் […]