Tag: lok sabha election 2024 public opinion
நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு!
அய்யா வைகுண்டர், திருநாராயண குரு, தந்தை பெரியார் போன்ற ஆளுமைகள் பார்ப்பனீய அடிமைத்தனத்துக்கு எதிராக நடத்தியப் போராட்டங்களை சிறு வயது முதலேக் கேட்டு வளர்ந்தவன் நான். சமத்துவச் சிந்தனை இல்லாத, வெறுப்பை வளர்த்தெடுக்கும் பார்ப்பனீய […]