“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு தொழிலதிபதிரின் விருப்பப்படியே நடந்துள்ளது. தொழிலதிபர் மக்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என நினைத்துள்ளார்.காவல்துறையும் அவர்களுக்குக் கட்டுப்பட்டுள்ளது.”
இஇந்தச் சொற்களை உதிர்த்தவர்கள் நகர்ப்புற நக்சல்களோ , சமூக விரோதிகளோ அல்ல. சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிமான்களான எஸ்எஸ் .…