Tag: mahavishnu news today
பள்ளிக் கல்வித்துறைக்கு விருந்தாளிகளாக வந்து உரையாற்றுவோர் மட்டுமல்ல ஆசிரியர் , கல்வித்துறை அதிகாரிகள் சமூகத்தில் நடக்கும் பல்வேறு பாசிச கருத்தியல் உரையாடலின் தாக்குதலுக்கு மெல்ல மெல்ல ஆளகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவ்வப்போது வெளிப்படும் நிகழ்வுகள் காட்டுகின்றன.
ஒரு தலைமுறை பின்தங்கிய சமூகப் பொருளியல் சூழலில் பிறந்து கல்வி கற்று ஆசிரியாராக உயர்ந்து செல்வ வளம் பெற்ற பகுதியினராக மாறியிருக்கின்றனர். அவர்களுக்கு சமத்துவம் , சமநீதி என்ற கருத்துகள் கசப்பானதாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது. […]