Tag: modi
பள்ளிக் கல்வித்துறைக்கு விருந்தாளிகளாக வந்து உரையாற்றுவோர் மட்டுமல்ல ஆசிரியர் , கல்வித்துறை அதிகாரிகள் சமூகத்தில் நடக்கும் பல்வேறு பாசிச கருத்தியல் உரையாடலின் தாக்குதலுக்கு மெல்ல மெல்ல ஆளகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவ்வப்போது வெளிப்படும் நிகழ்வுகள் காட்டுகின்றன.
ஒரு தலைமுறை பின்தங்கிய சமூகப் பொருளியல் சூழலில் பிறந்து கல்வி கற்று ஆசிரியாராக உயர்ந்து செல்வ வளம் பெற்ற பகுதியினராக மாறியிருக்கின்றனர். அவர்களுக்கு சமத்துவம் , சமநீதி என்ற கருத்துகள் கசப்பானதாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது. […]
ஏ.ஜி. நூரனியின் எழுத்துகள் நிலைத்து வாழும்!
மதச்சார்பற்ற ,சனநாயக மரபுகளைத் தாங்கிப் பிடித்தவரும் அரசியல் சட்ட வல்லுநருமான ஏ.ஜி . நூரனி தனது 94 ஆம் வயதில் காலமானார்.தேர்ந்த தரவுகளோடும் நுட்பமான ஆய்வுக் கண்ணோட்டத்தோடும் வெளிவந்த அவருடைய ஆழமான அரசியல் கட்டுரைகள் […]
அம்பேத்கரும் நீதிக்கட்சியும்வெளிவராத வரலாற்று உண்மைகளும்!
இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில்கோயில்கள் வருண அமைப்பைப் பாதுகாக்கும் சமய நிறுவனங்களாகவே இருந்து வருகின்றன. அதனைப் பார்ப்பனிய சாஸ்திரங்கள் , நடைமுறை பழக்க வழக்கங்கள் பாதுகாத்தும் வருகின்றன. இந்த அநீதியான சநாதனக் கோட்டைக்கு எதிராக 19 […]
நாடு முழுவதும் நீட் முறைகேடுகள் வெளிவந்த பிறகு நீட் , தேசிய தேர்வு முகமையின் புனிதத்தைக் கட்டிக் காக்க ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறது.
நீட் , தேசியத் தேர்வு முகமைத் தொடர்பாக அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள் அதன் நம்பகத்தன்மையையும் புனித பிம்பத்தையும் கட்டுடைத்து வருகிறது. தேசிய தேர்வு முகமை ஒன்றிய அரசின் நாடாளுமன்ற கண்காணிப்பில் இருந்து விலகி இருக்கும் […]
சிறைச் சமூகம் எனும் கண்டுகொள்ளப்படாத ஆறாம் திணை!
தோழர் தியாகுவின் ‘கம்பிக்குள் வெளிச்சங்கள்’ , மதுரை விசிக பொறுப்பாளர் த.மாலின் அவர்களின் காணொளிகள் , மதுரை சிறைக்காவலர் மதுரை நம்பியின் நெடுங்கதை போன்றவை சிறையாளிகளின் வாழ்க்கையை இலக்கிய , அரசியல் ,சமூக தளங்களில் […]
ஆர்எஸ்எஸ் – பாஜக முட்டலும் பிளவும் ஏன்?
மோடியின் மூன்றாவது முறை பதவியேற்பைத் தொடர்ந்து பாஜகவை வழிநடத்தும் பாசிச சித்தாந்த அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸின் தலைவர் மோகன் பகவத் மோடியின் தேர்தல் பரப்புரையின் மீது கடுப்புற்றிருப்பதாக அவருடைய உரை குறிப்பிடுகின்றது. குறிப்பாக அளவுக்கு மீறிய […]
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
சனி, மே 4, 2024பதிப்பு மதுரைதேதி2024-05-04 பெரும் பொறுப்புகள் கொண்ட இந்தியத் தேர்தல் ஆணையம் – எரம் அகாநமது நிருபர் மே 4, 2024இந்தியத் தேர்தல் ஆணையம். 18வது மக்கள வைத் தேர்தல் துவங்குவதற்கு […]
மோடியின் முழு ரிப்போர்ட் கார்டு……
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா எப்படி மாறிவிட்டது என்று பார்த்தால் அதிர்ச்சி அடைவீர்கள் 9 இந்தியா இப்போது உலகின் இரண்டாவது சமமற்ற நாடாக உள்ளது (உலகளாவிய வள அறிக்கை) 10 இந்திய ரூபாய் இப்போது […]
குழந்தைகளின் மரணங்களும் அதற்கு ஈடான தேர்தல் பத்திரங்களும்
குஜராத்தில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகளை உட்கொண்டு எப்படி உஸ்பேகிஸ்தானில் குழந்தைகள் செத்து விழுந்தனர் என்பதில் இந்த காணோளி தொடங்குகிறது. மெல்ல மெல்ல கொரோனா காலத்தில் ஏற்பட்ட மருந்துவ குளறுபடிகளை தோலுரித்து காட்டும் முக்கிய காணொளியா […]
வெறுப்பு அரசியலை வேரறுப்போம்!
இராசஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முசுலீம்களை குறிவைத்து மோடி ஆற்றி இருக்கும் உரை நாடு முழுவதும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இது மன்னருக்கும் அவர் சார்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் – பாஜக அமைப்பிற்கும் புதியதல்ல. அவை […]