Tag: modi’s bjp
தலைவர்கள் மேடையில் பேசுவதை கண்டு புல்லரித்துப் போகாதீர்கள்!அவர்கள் கொள்கை திட்டம் என்னவென்று பாருங்கள்!
உதடுகள் தமிழர் உரிமை பேசுகின்றன!ஆனால், திட்டங்கள் இந்துராஷ்டிர உருவாக்கத்திற்கானவை! ஆர். எஸ். எஸ். இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை முன்வைத்து செயல்பட்டு வருகிறது. இந்திக்காரர்கள், இந்து மதத்தவர்கள் (பார்ப்பனர்கள்) கையில் ஒட்டுமொத்த […]