Tag: mullivaikal may 18
முள்ளிவாய்க்கால் போரில் இனக்கொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு சென்னைக் கடற்கரையில் நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்திடுவோம்!
சம உரிமை , தன்மானம் , தாயகம் , தன்னாட்சி இலட்சியங்களுக்காக 30 ஆண்டுகள் அரசியல் வழியிலும் 30 ஆண்டுகள் கருவியேந்திய வழியிலும் போராடி வந்த ஈழத் தமிழர்கள் சிங்கள பௌத்த பேரினவாத அரசால் […]