Tag: narendra modi youtube
தோல்வியை ஒப்புக் கொள்வாரா மோடி?
2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மோடி அயர்ச்சி நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. மோடி-அமித்ஷா கும்பலின் தோல்வி கண்கூடாகத் தெரிகின்றது. இவ்வேளையில், தோல்வியை ஒப்புக் கொள்வாரா மோடி என்கிற கேள்வியை எழுப்புகின்றவர்கள் யார்? இந்திய ஜனநாயகத்தை, […]