நாடு முழுவதும் நீட் முறைகேடுகள் வெளிவந்த பிறகு நீட் , தேசிய தேர்வு முகமையின் புனிதத்தைக் கட்டிக் காக்க ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறது.
நீட் , தேசியத் தேர்வு முகமைத் தொடர்பாக அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள் அதன் நம்பகத்தன்மையையும் புனித பிம்பத்தையும் கட்டுடைத்து வருகிறது.…