திருப்பரங்குன்றம் தமிழ்க் கடவுள் முருகனை சமஸ்கிருத கந்தனாக்கி மத வன்முறையைத் தூண்டும் இந்து முன்னணியின் கலவரத் திட்டத்தை முறியடிப்போம்!
சங்க இலக்கிய காலத்தில் இருந்து அறியப்பட்ட தொன்மை சான்ற இடம் திருப்பரங்குன்றம். புதிய கற்காலத்தில் விட்டு வாழ்க்கையின் தெய்வமாக கொற்ளவை…