Tag: Vikram
தங்கலான் சிறு விமர்சனம்
‘தங்கலான்’ வரலாறும் புனைவும் கலந்த ஒரு திரைப்படம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு குறித்த பார்வை கொண்டவர்களால் தங்கலானை தமதாக இனங்காண முடியும். தொல்குடிகள் வளர்ந்து சாதிகளாக ஆனதன் தொடர்ச்சியாக உருவான வகுப்புச் சமூகம் இந்திய […]