Blog

தமிழ்நாடு அரசுக்கு AK நன்றி

January 17, 2025 | by arakalagam.com

சென்னையில் முதல் முறையாக Street Racing நடத்திய முதலைமைச்சர் ஸ்டாலினுக்கும் , துணை முதலைமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசுக்கும் நன்றி;

இந்தியாவுக்கே இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்கு மிகப்பெரிய ஊக்கமாக அது இருந்தது ; என அஜித்குமார் பேட்டி.

“We had a first street race in Chennai that to a night race.. CM Stalin Sir and Mr.Udhaynidhi making it happen… Such a boost for sports in our Country..” – Ajith Kumar .