ஏன் அவர் தந்தை பெரியார் ??

பெரியார் குழந்தைகளிடம் காட்டிய அன்பு தான் அந்த பெயரை கொடுத்தது அந்த குழந்தைகள் ஆதரவற்றோர்கள் தந்தை தாய் இல்லாதவர்கள் அவர்களுக்கு தந்தை பெரியார்

தந்தை பெரியார் – நாகம்மையார் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து ஐந்து மாதத்தில் இறந்து போனது. அதன் பின்னர் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

ஆனால் 20-க்கும் மேற்பட்ட தாய் தகப்பன் இல்லாத குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். அவர்களை படிக்க வைத்து திருமணம் செய்யு வைத்தார் அதற்கும் அவர் தான் முழுச் செலவு அவர்களுக்கு எல்லாம் ஈ.வெ.ரா.ம. என்பது இனிஷியல்

#தந்தைபெரியார்

கபிலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *