Daily News

மக்கள் தீர்ப்பைத் திருடாதே!

1 min read

அன்புத் தோழர்களே, நாளை (2024 மே 31) மாலை 5 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், மோடி அரசே!தேர்தல் ஆணையமே! மக்கள் தீர்ப்பைத் திருடாதே! என்கிற முழங்கத்தின் அடிப்படையில் ஒன்றுகூடல் நடைகிறது. எதற்கு […]

கட்டுரை

விவேகானந்தர் மண்டபம் உருவான வரலாறு.

1 min read

1962 இல் சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டைக் கொண்டாட முடிவு செய்தார்கள். அதையொட்டி அவருக்கு ஒரு நினைவு மண்டபத்தை கட்டலாம் என இராமகிருஷ்ணா மடம் திட்டமிட்டு, இந்தியாவின் தென் முனையான கன்னியாகுமரியில் பாறை ஒன்றை தேர்வு […]

கட்டுரை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் மீது குற்ற நடவடிக்கை எப்போது ? முதல்வர் அவர்களே!

0 min read

தமிழ்நாட்டில் நடந்த அரச வன்முறைகளில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது அரங்கேறிய துப்பாக்கிச்சூடு மிகக் கொடூரமானது. தொடர்ந்து சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியும் மண்ணையும் காற்றையும் நச்சாக்கிய உலகமறிந்த ஒரு குற்றவாளி […]

கட்டுரை

தோல்வியை ஒப்புக் கொள்வாரா மோடி?

1 min read

2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மோடி அயர்ச்சி நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. மோடி-அமித்ஷா கும்பலின் தோல்வி கண்கூடாகத் தெரிகின்றது. இவ்வேளையில், தோல்வியை ஒப்புக் கொள்வாரா மோடி என்கிற கேள்வியை எழுப்புகின்றவர்கள் யார்? இந்திய ஜனநாயகத்தை, […]

கட்டுரை

முள்ளிவாய்க்கால் போரில் இனக்கொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு சென்னைக் கடற்கரையில் நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்திடுவோம்!

1 min read

சம உரிமை , தன்மானம் , தாயகம் , தன்னாட்சி இலட்சியங்களுக்காக 30 ஆண்டுகள் அரசியல் வழியிலும் 30 ஆண்டுகள் கருவியேந்திய வழியிலும் போராடி வந்த ஈழத் தமிழர்கள் சிங்கள பௌத்த பேரினவாத அரசால் […]

கட்டுரை கவிதை காடு

தமிழர்-பகைமை!

1 min read

பகல் பொழுதுகளில்ஒன்றுதிரண்டு உண்ணாநோன்பிருந்து,ஊரூராய் ஊர்வலம் போய்,உற்ற வழி ஏதாவதொன்றில்ஓரளவேனும் உதவிட இயலாதா என்றெண்ணிஇயன்றவரை இடைவிடாது இயங்கிக்கொண்டு, இரவு வேளைகளில்தன்னந்தனியனாய் கணினியின் முன்னமர்ந்து,இன்றேதும் போர்த்திருப்பம் நிகழ்ந்திராதா,யாரேனும் ஏதேனும் செய்திறாரா,என்றெல்லாம் தோண்டித் துருவி, தேடிச் சலித்த நாட்கள்குமரியிலேயே […]

கட்டுரை

ஊடக உலகில் உண்மையின் பேரொளி

1 min read

சனி, மே 4, 2024பதிப்பு மதுரைதேதி2024-05-04 பெரும் பொறுப்புகள் கொண்ட இந்தியத் தேர்தல் ஆணையம் – எரம் அகாநமது நிருபர் மே 4, 2024இந்தியத் தேர்தல் ஆணையம். 18வது மக்கள வைத் தேர்தல் துவங்குவதற்கு […]

கட்டுரை

சவுக்கு சங்கர் கைது..

1 min read

இளைய தலைமுறைக்கு வேண்டுகோள்..! காவல்துறை மகளிர் குறித்துகேவலமாகப் பேசியதற்காகசவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறு விபத்துக்குப்பின் அவர்கோவை கொண்டுசெல்லப் படுகிறார். சமூகத் தடைகளை எதிர்த்துநின்றுபெண்கள்காவல்துறைப் பணியைத் தேர்வு செய்வதைநாம் கொண்டாட வேண்டும். அதற்கு நேர் மாறாக,காவல்துறையில் […]

கட்டுரை

மோடியின் முழு ரிப்போர்ட் கார்டு……

1 min read

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா எப்படி மாறிவிட்டது என்று பார்த்தால் அதிர்ச்சி அடைவீர்கள் 9 இந்தியா இப்போது உலகின் இரண்டாவது சமமற்ற நாடாக உள்ளது (உலகளாவிய வள அறிக்கை) 10 இந்திய ரூபாய் இப்போது […]