Month: July 2024
ஏ.ஜி. நூரனியின் எழுத்துகள் நிலைத்து வாழும்!
மதச்சார்பற்ற ,சனநாயக மரபுகளைத் தாங்கிப் பிடித்தவரும் அரசியல் சட்ட வல்லுநருமான ஏ.ஜி . நூரனி தனது 94 ஆம் வயதில் காலமானார்.தேர்ந்த தரவுகளோடும் நுட்பமான ஆய்வுக் கண்ணோட்டத்தோடும் வெளிவந்த அவருடைய ஆழமான அரசியல் கட்டுரைகள் […]
தடம் சறுக்குகிறாரா திருமா?
சமீபத்திய அருந்ததியர் உள்ஒதுக்கீடு குறித்தான உச்சநீதிமன்ற தீர்ப்பு (பட்டியலின மக்கள் ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குவது, யோசனையாக சொல்லபட்ட கீரீமிலேயர் )பின் விசிக தலைவர் திருமாவளவன் அவர்களும் ரவிகுமார் அவர்களும் தீர்ப்பை […]
உள் இட ஒதுக்கீடு -சமூகநீதி -தேசியம்.
பட்டியல் பிரிவில் உள் ஒதுக்கீடு பொருந்தும் எனும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.மேலும் பட்டியல் பிரிவில் உள் ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறது. பட்டியல் பிரிவில் கல்வி வேலைவாய்ப்பில் பின்தங்கிய […]
தகுதி நீக்கத்திற்கு பின்னால் சதி இருக்கிறது
பத்ம வியூகத்தில் அபிமன்யுஎப்படித் தோற்கடிக்கப்பட்டான் என்பதுநமக்குத் தெரியும்காப்பியத் துயரங்கள்ஒருபோதும் முடிவடைவதில்லைவினேஷ் போகத் கடைசியில் உடைக்க முடியாதவியூகம் ஒன்று அங்கே இருந்ததுஅங்குதான் அவள்கற்பனை செய்திடாத வியூகத்தால்வீழ்த்தப்பட்டிருக்கிறாள் நீதிக்காக தெருக்களில் போராடியஎவரும் வெல்ல அனுமதிக்கப்பட்டதில்லைஇந்தியாவின் மகள்கள் மட்டும்எப்படி […]
ஆம்ஸ்ட்ராங் கொலை – அஸ்வத்தாமன் – அதிர்ச்சிகர தகவல்கள்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை பாஜக அஞ்சலை, அதிமுக மலர்கொடி உள்ளிட்ட 21 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டான். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் கைது […]
ராயன் முரண்பாடு வன்முறை குப்பை
கலை என்பது மக்களுக்கானது ராயன் அதிதவன்முறையே மட்டுமே பேசுகிறது இரண்டாவது முறையாக தனுஷ் இயக்கி நடித்த படமான ராயன்அசுரன் வடசென்னை போன்ற படங்களின் வெற்றி வன்முறையால்தான் என நம்பியிருக்கிறார் போல அதற்குள் ஒடுக்கப்பட்ட மக்களின் […]
கலைஞர் வாழ்கிறார் வாழ்வார்
சமூகநீதி என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் கலைஞர் அவர்கள் 2009 ம் ஆண்டு பட்டியலின பிரிவுகளில் மிகவும் பின் தங்கியுள்ள இட ஒதுக்கீட்டின் பயனை அடையாத மக்களான அருந்ததியர் மக்களின், இயக்கங்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோரிக்கையை […]