Month: July 2024
‘ஜில்லு’
கலைடாஸ்கோப் , தோழர் முத்துக்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் ஜில்லு படம் திரையிடல் மதுரையில் நேற்று நடைபெற்றது. பாலின சமத்துவம் குறித்து மலையாளத் திரைப்படங்கள் நிகழ்த்திய அளவுக்குக் கூட தமிழில் திரைப்படங்கள் வரவில்லை. ஜில்லு தமிழத் […]
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் “தோழர்கள் ” மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம் அக்டோபர் 24
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் “தோழர்கள் ” மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம் அக்டோபர் 24 அருப்புக்கோட்டையில் இருந்து பரமக்குடி செல்லும் சாலையில் நரிக்குடி எனும் ஊருக்கு அருகில் முக்குளம் கிராமம் உள்ளது. இங்கு உடையார்சேர்வை- ஆனந்தாயி […]
அதிகாரமும் தமிழ்ப்புலமையும் ந. கோவிந்தராஜன்
திராவிடம் – தமிழ் எனும் உரையாடலை முன்வைத்து ஒரு வலுவான எதிர்க்கருத்துப் பரப்புரை நடந்து வரும் வேளையில் நதானியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி எனும் காலனிய ஆய்வாளர் , கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரியை ஒரு தொடக்கப் […]
“சுளுந்தீ”
மருத்துவ சமூகத்தைச் சேர்ந்த இராம பண்டுவன் மகன் மாடனை கதைமாந்தனாகக் கொண்டு நாயக்கர் காலப் பின்னணியை மையமாக வைத்து எழுதப்பட்ட தமிழ் வரலாற்று நெடுங்கதை. நாயக்கர் காலத்தின் குலநீக்கச் சட்டத்தால் பாதிப்படைந்த குடிகள் மற்றும் […]
பேராசிரியர் சாய்பாபா இன்று உயிரோடு இல்லை.
பேராசிரியர் சாய்பாபா இன்று உயிரோடு இல்லை. உள்ளத்தை உருக்கக்கூடிய அவருடைய நேர்காணல் வயர் இணையதளத்தில் இருக்கிறது.சமூகத்தில் சுரண்டப்பட்ட அடக்கப்பட்ட மக்களுக்காக நீதி கேட்டார் என்பதே இந்த அரசுகளுக்கு அவர் மீது எழுந்திருக்கிற சீற்றத்திற்கான அடிப்படை. […]
POLICE_we_are_not_hunter
வேட்டையன்_ரஜினி ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கி ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படத்தில் போலீஸ்காரர்கள் வேட்டைக்காரர்கள் அல்ல நல்லவற்றை உற்பத்தி செய்ய கூடியவர்கள் என ரஜினிகாந்த் பேச கூடிய இறுதி வசனமும் மனித உரிமை பாதுகாவலராக […]
குருமூர்த்தி ஆர்.எஸ்.எஸ்.ஸின் நிழல் அதிகாரம் நூல் அறிமுகக் கூட்டம்
ஆர்.எஸ்.எஸ்.ஸின் பண்பாட்டு அரசியல் வெகுவாகப் பலரால் திறனாய்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. ஒரு நூறாண்டுகளில் அது தன்னைத் தக்க வைத்துக் கொள்ள இந்தியப் பெரு முதலாளிகளுடன் வெகு விரைவிலானக் கூட்டணியை உருவாக்கிக் கொள்கிறது.முன்பு காங்கிரசு வைத்திருந்த பெரு […]
நான் அங்கிருந்து வருகிறேன்!
நான் அங்கேயே பிறந்து வளர்ந்தவன்எல்லோரையும் போலஓயாமல் ஏராளமான நினைவுகள்சாக்கு கொடுமை நிரம்பிய மனிதர்களாக வந்து நிரம்பிக் கொண்டே இருக்கிறார்கள் எனக்கு தாய் உண்டு. தாய் வீடு உண்டு.சகோதரர்கள் உண்டு;நண்பர்கள் உண்டு;பனியில் இறுகிப்போனஒரு சிறையின் அறைகூட […]
வேத சாத்திர,சநாதனக் கொடுநெறியை எதிர்த்து சமத்துவ நெறி கண்ட வள்ளலார் பெருமானை போற்றுவோம்!
சமத்துவ குரலின் நவீன வடிவம்- வள்ளலார். ராமலிங்கம் என்னும் வள்ளலார் பிறந்து 200 ஆண்டுகள் (1823-2023) நிறைவடைந்து விட்டன. வள்ளலார் பிறந்து செயலாற்றிய 19ஆம் நூற்றாண்டு தமிழ் சமூகம், பல்வேறு தளங்களிலும் மாற்றத்தை எதிர்கொண்ட […]
சநாதனமும் – சாம்சங் தொழிலாளர் போராட்டமும்!
விடிந்தால் எழுந்தால் கிண்டி மாளிகையில் இருந்து நாள்தோறும் சநாதனம் குறித்த அறிவுரைகளும் விளக்கங்களும் ஒரு சன்னியாசியைப் போல கிண்டியார் வழங்கிக் கொண்டிருக்கிறார்.‘சநாதனம்’ அறியப்பட்ட கருத்துகளுக்கு புதுப்புது விளக்கங்கள் தருவதன் மூலம் அதனை பொது மக்களின் […]